Data Entry

 

வரவேற்பு

தேவாங்கர் சமுதாய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வம் கொண்ட பெரியோர்களால் சென்னையை தலைமையிடமாக கொண்டு அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் துவங்கப்பட்டது. தற்போது மன்றம் சுமார் 40 ஆயிரம் உறுப்பினர்களை உள்ளடக்கி நல்லமுறையில் சமுதாயப்பணி ஆற்றி வருகிறது.

தேவாங்கர் இனத்தை சார்ந்த மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் , தனியார் துறைகளில் உயர் பதவிகள் வகிப்பவர்கள் , அனைத்து துறை அதிகாரிகள் , தனி திறமை கொண்டவர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் தேவாங்கர் சமூக மக்கள் அனைவரின் சுய தகவல்களை பெரும் பொருட்டு www.devangarassociation.com இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது சமுதாயத்தின் மீது அக்கறைகொண்ட நபர்களை இனம் கண்டு அவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவும், நமது சமுதாய மக்கள் அனைவரையும் மன்றத்தின் உறுப்பினராக்கவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சி. எனவே நமது தேவாங்கர் சமுதாய மக்கள் அனைவரும் தங்களுடைய சுய தகவல்களை www.devangarassociation.com இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டப்பப்படுகிறது.

veerappa-illam
Available Rooms for Rent
Contact : 97509-99638, 044-25295957
Welcome to www.devangarassociation.com                             An Official website of All India Devangar Sree Sowdeeshwari  Service Association , Chennai  for Data Collection of all people belongs to Devangar Community                                        To bring all DEVANGAR under one Roof .                                          All we join as ONE                                                     An Official website of All India Devangar Sree Sowdeeshwari Service Association , Chennai                          To bring all DEVANGAR under one Roof .                  All we join as ONE.       Welcom to www.devangarassociation.com                        An Official website of All India Devangar Sree Sowdeeshwari Service Association , Chennai                    

Our Sponsors